நாய்க் குட்டிகளுக்கு தாயாக மாறிய பசு; (Video)

Loading… இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாய்க் குட்டிகள் பிறந்த சில நாட்களில் தாய் நாய் விபத்தில் பலியான காரணத்தால் குட்டி நாய்களுக்கு பசுவொன்று தன் பாலைக் கொடுக்கும் நெகிழ்ச்சி வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் தாய்ப் பாசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. குழந்தைகள் தாய் மீது வைத்திருக்கும் பாசத்திற்கும், தாய் தன் குழந்தைகள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கும் மிஞ்சியது என்று எதுவுமே உலகில் இல்லை. இந்தப் பாசத்தை அனுபவிக்க ஏங்கியவர்களுக்குத் தான் … Continue reading நாய்க் குட்டிகளுக்கு தாயாக மாறிய பசு; (Video)